Honorary Advisor Finance

Honorary Advisor Finance

http://allindiajangam.com/images/general-images/Muthusamy_web.jpg

ஜங்கம் கல்யாண மாலை இணையதளத்தை பயன்படுத்தி பயன்பெறுவோம்!
 
அனைவருக்கும் வணக்கம்!
 
நம் ஜங்கம் இன மக்கள் மேன்மை அடைவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் நமது அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம். சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நமது சங்கம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, நமது ஜங்கம் இன மக்களின் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பல இடைத் தரகர்களின் பிடியில் சிக்காமல் பாதுகாக்கவே தற்போது உருவாக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருவதுதான் ஜங்கம் கல்யாண மாலை (www.jangamkalyanamalai.com) இணையதளம். 
 
நமது இன மக்கள் மீது மிகுந்த அக்கறைகொண்டு இந்த இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் நமது ஜங்கம் இன வரன்கள் பதிவு மட்டும் செய்ய எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பிற வரன்களின் விவரங்கள் அனைத்தையும் அறிய ஒரு வருடத்திற்கான கட்டணமாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே ஜங்கம் கல்யாண மாலை இணையதள சேவையை நம் மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
 
வாழ்க ஜங்கம்! வளர்க ஜங்கமர் ஒற்றுமை!

 

All India Jangam Welfare Associations

அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம் 2012 ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 19 தேதியன்று சென்னையில் துவக்கப்பட்டது.

Read More

Jangam Messages

ஜங்கம் மலரில் மங்கல மாலை பகுதியில்

விளம்பரம் செய்து பயன் பெறுமாறு அன்புடன்

வேண்டுகிறோம்.

மங்கல மாலை விளம்பரக் கட்டணங்கள் விவரம்

 

1. கலர் விளம்பரம்                                             1 மாதம்    ரூ 2,500

2. முழுப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன்  4 மாதம்   ரூ. 2,500

3. அரைப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன் 4 மாதம்   ரூ., 1,500

4. வரி விளம்பரங்கள்-                                      4 மாதம்   ரூ.300

 ஜங்கம் மலர் சந்தா விரங்கள்

1. ஜங்கம் மலர் புரவலர் திட்டம்                    ரூ. 5,000/-

2. 5  ஆண்டு சந்தா                                                ரூ. 1,000/-

  வணிக விளம்பரங்களை வரவேற்கிறோம்.....                              

Read More

Jangam Welfare Daily Updates

ஏப்ரல் 2024 மாதக் கூட்ட அறிவிப்பு

நமது சங்கத்தின் ஏப்ரல் 2024 மாதக் கூட்டம் வரும் 21.04.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அடுத்துள்ள அரும்பாக்கம் தியாகி அஞ்சலையம்மாள் சமூக நலக்கூடம், (வல்லவன் ஓட்டல் எதிரில்) எண்.41, விநாயகபுரம் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை - 106ல் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

வேலு கருணாநிதி, பொதுச் செயலாளர்



 

Read More
People love Jangam

Feedback From Our Customers