ஏப்ரல் 2025 மாதக் கூட்ட அறிவிப்பு

நமது சங்கத்தின் ஏப்ரல் 2025 மாதக் கூட்டம் வரும் 13.04.2025 ஞாயிறு காலை 10.30 மணியளவில், சென்னை கே.கே.நகர் சிவன்பார்க் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

வேலு கருணாநிதி, பொதுச் செயலாளர்